உனக்குஎதை வாங்கிவருவது என்றகுளப்பத்தில்
கண்ணை மூடியபடிஒன்றை எடுத்தேன்
கண் திறந்துபார்க்கையில்
கையில் இருந்ததுமட்டும் சிரித்துக்கொண்டிருந்தது
கடையில்இருந்ததெல்லாம்அழுது கொண்டிருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக