Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

சனி, 12 டிசம்பர், 2009

என் கவிதை


என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அது பொய் நான் தான்
கொடுத்து வைத்தவன்
என்னவளை
காதலிப்பதற்கு

1 கருத்து:

  1. /அது பொய் நான் தான்
    கொடுத்து வைத்தவன்
    என்னவளை காதல்லிப்பதற்கு/

    ஓ அப்படியா மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள்..

    சிறு மிஸ்டேக் /காதல்லிப்பதற்கு/ காதலிப்பதற்கு

    என வரவேண்டும்..

    பதிலளிநீக்கு

Powered By Blogger