


அடர்மழை நாளொன்றில்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்
மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்
இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்
மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்
இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்
கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....
அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் உன்
நினைவுகள்....
நினைவுகள்....
மழைநீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
வடியாது...
வெள்ளநீர்
விலகினாலும்
உன்னை விலகாது
என் நினைவுகள்...
பயங்கரமா எழுதுறீங்களே
பதிலளிநீக்குஅருமை நண்பா
puthiyavann.blogspot.com
ungak kathali migavum koduthu vaithavar nanbare
பதிலளிநீக்குnandry boss....iamvijay
பதிலளிநீக்கு