skip to main
|
skip to sidebar
Silambarasan.S.A .F.M.[Bahrain]
சிலம்புவின் காண இசை மழை
வியாழன், 11 பிப்ரவரி, 2010
என் தேவதை
எண்ணங்கள்
எண்ணிக்கை இல்லாமல்
சிதறிக் கிடக்க
நினைவுகளில்
நிலை நிறுத்தி
சிந்தையில் கிடத்தி
கற்பனைக்
கவிதைகளை காதலுடன்
சிலவற்றை எழுத
எழுதுகோல்
எடுத்து சிக்கலாய் கிறுக்கினேன்
ஒற்றை வரி கவிதை,
என் தேவதையின் பெயர்.
1 கருத்து:
சக்திவேல் .சி
7 மார்ச், 2010 அன்று 9:00 AM
super
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னைப் பற்றி
சிலம்பரசன்.S.A
மனமா, Bahrain
வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
வலைப்பதிவு காப்பகம்
▼
2010
(26)
►
ஜூன்
(1)
►
மே
(7)
►
ஏப்ரல்
(10)
▼
பிப்ரவரி
(5)
என் தேவதை
வரம் கேட்கிறேன்
வள்ளல்
ஒளிபுகமுடியாத அடர்ந்த காடு..... அதை நான்கே...
இறைவா!!
►
ஜனவரி
(3)
►
2009
(20)
►
டிசம்பர்
(8)
►
நவம்பர்
(12)
super
பதிலளிநீக்கு